பாடம் : 43
போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
(முஸ்லிம்: 1903)43 – بَابٌ فِي الْكَفَافِ وَالْقَنَاعَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي شُرَحْبِيلُ وَهُوَ ابْنُ شَرِيكٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ، وَرُزِقَ كَفَافًا، وَقَنَّعَهُ اللهُ بِمَا آتَاهُ»
Muslim-Tamil-1903.
Muslim-TamilMisc-2473.
Muslim-Shamila-1054.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-1753.
அல்ஹம்துலில்லாஹ் மிகவும் அருமையான தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த பணி மேன்மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்