ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் “மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்” என (நேர்மறை வாசகத்துடன்) இடம்பெற்றுள்ளது.
Book : 15
(முஸ்லிம்: 2699)وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ، غَيْرَ أَنَّهُ قَالَ
«تُشَدُّ الرِّحَالُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ»
Tamil-2699
Shamila-1397
JawamiulKalim-2483
சமீப விமர்சனங்கள்