பாடம் : 6
ஐந்து முறை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்” என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
Book : 17
(முஸ்லிம்: 2876)6 – بَابُ التَّحْرِيمِ بِخَمْسِ رَضَعَاتٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ
كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ، بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ
Tamil-2876
Shamila-1452
JawamiulKalim-2642
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-1780 , அஹ்மத்-26316 , தாரிமீ-2299 , முஸ்லிம்-2876 , 2877 , இப்னு மாஜா-1942 , 1944 , அபூதாவூத்-2062 , திர்மிதீ-1150 , நஸாயீ-3307 , இப்னு ஹிப்பான்-4221 , 4222 , தாரகுத்னீ-4376 , 4384 , 4393 ,
கூடுதல் தகவல் பார்க்க: குர்ஆன் வசனம் காணாமல் போகுமா? , குர்ஆனில் நீக்கம் செய்யப்பட்டதா? ,
சமீப விமர்சனங்கள்