தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-4119

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்தவேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்று கொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம்: 36

(முஸ்லிம்: 4119)

حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَمْزَةَ، أَخْبَرَنِي أَبُو غَطَفَانَ الْمُرِّيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا، فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ»


Muslim-Tamil-4119.
Muslim-TamilMisc-3775.
Muslim-Shamila-2026.
Muslim-Alamiah-3775.
Muslim-JawamiulKalim-3782.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31394-உமர் பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) அவர்களின் பேரனாவார். இவர் பற்றி,
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும்;
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரின் செய்திகள் முன்கரானவை என்றும் கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்கள் இவரின் இரண்டு செய்திகளை துணைச் சான்றாகவும், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் அவர்கள் இவர் இடம்பெறும் சில செய்திகளையும் பதிவுசெய்துள்ளனர்.
  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அபூஸுர்ஆ ஆகியோர் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்றும்;
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை பலமானவர் பட்டியலில் கூறியிருப்பதுடன் இவர் தவறிழைக்கக்கூடியவர் என்றும்;
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் (இவரை தனி ஆதாரமாக ஏற்கக்கூடாது. மற்றவர்களின் செய்தியுடன் ஒப்பிட்டு பாரக்கவேண்டும்) என்றும்;
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இவரை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் தனி ஆதாரமாக எடுத்துள்ளதால் நாம் இவரை ஆதாரமாக எடுத்துள்ளோம். இவரின் அனைத்து செய்திகளும் சரியானவை என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களின் தக்ரீபை ஆய்வு செய்தவர்கள், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களின் நடைமுறை இதற்கு மாற்றமாக உள்ளது. (இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களே உமர் பின் ஹம்ஸாவின் இந்தச் செய்தியை, அஃமஷ் வழியாக வரும் செய்தியின் மூலம் சரியானது என்று கூறியுள்ளார். நூல்: ஃபத்ஹுல் பாரீ-10/83…)
  • எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்றும், மற்றவர்கள் இவர் போன்று அறிவித்திருந்தால் அதை ஏற்கலாம் என்றும் கூறியுள்ளனர். இவரின் செய்திகளை துணைச் சான்றாக கூறலாம் என்றும் கூறியுள்ளனர்.

تهذيب الكمال: (311/21)
وقال عباس الدوري ، عن يحيى بن معين : عمر بن حمزة أضعف من عمر بن محمد بن زيد

الكاشف في معرفة من له رواية في الكتب الستة: (479/3)
ضعفه ابن معين والنسائي ، وقال أحمد : أحاديثه مناكير

تحرير تقريب التهذيب (69/3):
4884 – عمر بن حمزة بن عبد الله بن عمر بن الخَطَّاب العُمَري، المدني: ضعيفٌ، من السادسة. خت م د ت ق
بل: ضعيفٌ يُعتبر به في المتابعات والشواهد، وهو ما قرره المصنف نفسه في “الفتح” (2/ 497 و 10/ 83)، وقال ابن عدي: وهو ممن يُكتب حديثه. وكذلك تشير أقوال من ضعفوه

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/104, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/35, தஹ்தீபுல் கமால்-21/311, அல்இக்மால்-10/39, அல்காஷிஃப்-3/479, தஹ்தீபுத் தஹ்தீப்-3/220, தக்ரீபுத் தஹ்தீப்-1/716, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-4884)

  • மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து இவர் சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதாலோ அல்லது தவறாக அறிவித்துள்ளார் என்பதாலோ தான் இவரை பலவீனமானவர் என்றும் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர் என்று தெரிகிறது.

الكامل في الضعفاء (6/ 35)
ثنا ابن حماد، ثنا عباس، عن يحيى، قال: عمر بن حمزة بن عبد الله يروي عنه أبو أسامة والفزاري، وعمر بن محمد بن زيد بن عمر بن الخطاب وهو الذي يروي عنه أبو عاصم، كان ينزل عسقلان، وعمر بن حمزة أضعفهما. 

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், உமர் பின் முஹம்மத் என்பவருடன் ஒப்பிட்டுபார்த்து அவரை விட இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இது இருவரை ஒப்பிட்டு பார்க்கும் போது கூறும் முறையாகும். உமர் பின் முஹம்மத் அவர்களை மற்றவர்கள் பலமானவர் என்றே கூறியுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும் பலமானவர் என்றே கூறியுள்ளார். இதை வேறுசிலர் தவறாக புரிந்து உமர் பின் ஹம்ஸாவை பலவீனமானவர் என்று கூறிவிட்டனர் என்று கருதவும் வாய்ப்புள்ளது.
  • ஒருவர் சில செய்திகளை தனித்து அறிவித்தால் அவருக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள், முன்கருல் ஹதீஸ் என்று கூறும் வழக்கம் உள்ளவர் ஆவார். ஹதீஸ்கலை வழக்கில் குறைந்த அளவு பலவீனமான தரத்தில் உள்ளவர், பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அதற்கும் முன்கருல் ஹதீஸ் என்று கூறப்படும். இதனடிப்படையில் பார்க்கும் போது இவரின் ஹதீஸ்கள் முன்கரானவை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் கூறியிருப்பதால் இவரின் அனைத்து செய்திகளும் அப்படி உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஆகியோரின் இந்த நிலைப்பாட்டை புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகியோர் விளங்கியிருந்ததால்தான் இவரின் சில செய்திகளை பதிவு செய்துள்ளனர் என்று தெரிகிறது.

  • அப்துல்ஹக் அல்இஷ்பீலீ அவர்கள், உமர் பின் ஹம்ஸா இடம்பெறும் செய்திகளை தனது அஹ்காம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சில செய்திகளில் மட்டும் இவரை பலவீனமானவர் என்று கூறிவிட்டு வேறுசில செய்திகளில் அவ்வாறு கூறவில்லை. இந்த நூலை ஆய்வு செய்த இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
    இறப்பு ஹிஜ்ரி 628
    வயது: 66
    அவர்கள், இல்லற ரகசியத்தை வெளிப்படுத்துவது பற்றி வந்துள்ள செய்தியை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளார். (என்றாலும் இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
    இறப்பு ஹிஜ்ரி 628
    வயது: 66
    அவர்கள், உமர் பின் ஹம்ஸாவை பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்)
  • உமர் பின் ஹம்ஸா பலவீனமானவர் தான் என்பதை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் தனது ளயீஃபா-5825 இல் விரிவாகக் கூறியுள்ளார்.

(நூல்கள்: பயானுல் வஹ்ம்-2021, 4/451, 2736, 5/536, அள்ளயீஃபா-5825)

இவரின் சில செய்திகள் மற்றவர்களின் செய்திகளைப் போன்றும் உள்ளன…


மேலும் பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2100 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.