பாடம் : 8
“யார் அது?” என்று கேட்கப்படும்போது (பெயரைச் சொல்லாமல்) “நான்” என்று அனுமதி கேட்பவர் பதிலளிப்பது வெறுக்கத்தக்கதாகும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்களை) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். நான் “நான்தான்” என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் “நான்… நான் (என்றால்…?)” என்று கூறியபடி வெளியே வந்தார்கள்.
Book : 38
(முஸ்லிம்: 4356)8 – بَابُ كَرَاهَةِ قَوْلِ الْمُسْتَأْذِنِ أَنَا إِذَا قِيلَ مَنْ هَذَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَعَوْتُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ هَذَا؟» قُلْتُ: أَنَا، قَالَ: فَخَرَجَ وَهُوَ يَقُولُ: «أَنَا أَنَا»
Tamil-4356
Shamila-2155
JawamiulKalim-4018
சமீப விமர்சனங்கள்