மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“புஃஸ இப்னி ஸுமைய்யா” என்பதற்குப் பகரமாக) “வய்ஸ இப்னி சுமய்யா (பாவம்! சுமைய்யாவின் மகன்)” அல்லது “யா வய்ஸ இப்னி சுமய்யா” (சுமய்யாவின் மகன் அப்பாவியே!) என்று காணப்படுகிறது.
அத்தியாயம்: 52
(முஸ்லிம்: 5590)وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُعَاذِ بْنِ عَبَّادٍ الْعَنْبَرِيُّ، وَهُرَيْمُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالُوا: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، كِلَاهُمَا عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي مَسْلَمَةَ،
بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ،
غَيْرَ أَنَّ فِي حَدِيثِ النَّضْرِ: أَخْبَرَنِي مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، أَبُو قَتَادَةَ
وَفِي حَدِيثِ خَالِدِ بْنِ الْحَارِثِ، قَالَ: أُرَاهُ يَعْنِي أَبَا قَتَادَةَ،
وَفِي حَدِيثِ خَالِدٍ: وَيَقُولُ «وَيْسَ» أَوْ يَقُولُ «يَا وَيْسَ ابْنِ سُمَيَّةَ»
Muslim-Tamil-5590.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2915.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5196.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
குர்ஆன் ஓதுவதற்கு உண்டான பொதுவான நன்மைகளை கூறும் ஹதீஸ்களை ஷேர் செய்யவும்
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
பார்க்க: முஸ்லிம்-1470, புகாரி-4937, 5427, …
https://bayan.quranandhadis.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%88-%e0%ae%93%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/
Jazakallah khair
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
குர்ஆன் ஓதுவதினால் கபரில் கிடைக்கும் நன்மைகள் தொடர்பான ஹதீஸ்களை பதிவு செய்யவும்