உபைதுல்லாஹ் பின் அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள் என்று (என்னுடைய பாட்டனார்) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
மேலும் அனஸ் (ரலி) அவர்கள், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் மூன்று பேரீத்தம்பழங்களை உண்பார்கள். இன்னும் அதிகமாக உண்ணும் நாட்டமிருந்தால் ஏழு பேரீத்தம்பழங்களை உண்பார்கள். இன்னும் அதிகமாக உண்ணும் நாட்டமிருந்தால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 13426)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ:
«مَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمِ فِطْرٍ قَطُّ، حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ»
قَالَ: «وَكَانَ أَنَسٌ يَأْكُلُ قَبْلَ أَنْ يَخْرُجَ ثَلَاثًا، فَإِذَا أَرَادَ أَنْ يَزْدَادَ أَكَلَ خَمْسًا، فَإِذَا أَرَادَ أَنْ يَزْدَادَ أَكَلَ وِتْرًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13426.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-13172.
إسناد شديد الضعف فيه علي بن عاصم التميمي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30022-அலீ பின் ஆஸிம் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: புகாரி-953 .
சமீப விமர்சனங்கள்