அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும் போது “அஊது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபீஸ் அல்லது “வல்கபாயிஸ்” (பொருள்: இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அப்துல்அஸீஸ் அவர்கள் (இந்தப் பிராத்தனையை) இருவகையான வாசகத்திலும் அறிவித்தார் என ஷுஅபா அவர்கள் கூறினார்.
(முஸ்னது அஹ்மத்: 13999)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ، وَالْخَبِيثِ – أَوِ الْخَبَائِثِ -» ، قَالَ شُعْبَةُ: «وَقَدْ قَالَهُمَا جَمِيعًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13999.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-13719.
சமீப விமர்சனங்கள்