ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள்.
அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 16405)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ النَّضْرِ بْنِ قَيْسٍ قَالَ: سَمِعْتُ يُوسُفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ يَقُولُ:
«سَمَّانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوسُفَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16405.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16060.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் நள்ரு பின் கைஸ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : அஹ்மத்-16404 .
சமீப விமர்சனங்கள்