ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அவர்களின் மடியில் அமர வைத்தார்கள். மேலும் எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்தார்கள்.
அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 16407)حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي الْهَيْثَمِ، قَالَ: سَمِعْتُ يُوسُفَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ يَقُولُ:
«أَجْلَسَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجْرِهِ وَمَسَحَ عَلَى رَأْسِي وَسَمَّانِي يُوسُفَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-16407.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16062.
சமீப விமர்சனங்கள்