தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-16797

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண், நாய், கழுதை ஆகியவை (குறுக்கே செல்வது கவனச் சிதறலால்) தொழுகையை முறித்துவிடும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 16797)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَعَبْدُ الْأَعْلَى، قَالَا: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ وَالْكَلْبُ وَالْحِمَارُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-16195.
Musnad-Ahmad-Shamila-16797.
Musnad-Ahmad-Alamiah-16195.
Musnad-Ahmad-JawamiulKalim-16446.




இந்தச் செய்தியின் இரண்டு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்

2 . முஹம்மத் பின் ஜஅஃபர்-அல்ஹுதலீ, 3 . அப்துல்அலாஃ பின் அப்துல்அஃலா.

4 . ஸயீத் பின் மிஹ்ரான்-இப்னு அபூஅரூபா

5 . கதாதா பின் திஆமா-அஸ்ஸதூஸீ

6 . ஹஸன் பஸரீ-ஹஸன் பின் யஸார்

7 . அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)


மேலும் பார்க்க: முஸ்லிம்-882.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.