தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17103

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

17103. ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)

أبو مسعود الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 40, மதீனா/கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: உக்பா பின் அம்ர் பின் தஃலபா பின் உஸைரா பின் உஸைரா பின் அதிய்யா பின் ஜதாரா பின் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: அம்ர் பின் தஃலபா பின் உஸைரா

வம்சம்: அல்கஸ்ரஜ், பனூ ஹாரிஸ், பனூ ஜதாரா

புனைப்பெயர்: அபூமஸ்வூத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 40, மதீனா/கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இவர் இரண்டாவது அகபா உடன்படிக்கையில் மிக இளையவராக இருந்தார். பத்ர் போரில் இவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இவர் அல்பத்ரீ என்று அறியப்பட்டார். இவர் மதீனா மற்றும் கூஃபாவில் வசித்தார்.

ஹிஜ்ரி 40ஆம் ஆண்டு மதீனா அல்லது கூஃபாவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் நபி (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): பஷீர் பின் அபூமஸ்வூத், அப்துல்லாஹ் பின் யஸீத், ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, அல்கமா பின் கைஸ், கைஸ் பின் அபூஹாஸிம், அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அந்நகஈ, யஸீத் பின் ஷரீக் பின் தாரிக், அவ்ஃப் பின் மாலிக் பின் நத்லா, அவ்ஸ் பின் ளம்அஜ், அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான், அபூ வாஇல் (ரஹ்), அஷ்ஷஅபீ

வேறு பெயர்கள்: அபூமஸ்வூத், அபூமஸ்வூத் அல்பத்ரீ


ஆதாரம்: muslimscholars.info (402) · Should verify


حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، وَابْنُ نُمَيْرٍ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، وَابْنُ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ – قَالَ ابْنُ أَبِي زَائِدَةَ: الْأَنْصَارِيِّ -، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا تُجْزِئُ صَلَاةٌ لِأَحَدٍ لَا يُقِيمُ فِيهَا ظَهْرَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17103.
Musnad-Ahmad-Alamiah-16483.
Musnad-Ahmad-JawamiulKalim-16772.



மேலும் பார்க்க: நஸாயீ-1027 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.