பாடம்:
ருகூவில் முதுகுத் தண்டை நேராக வைத்தல்.
ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)
(நஸாயி: 1027)إِقَامَةُ الصُّلْبِ فِي الرُّكُوعِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1027.
Nasaayi-Shamila-1027.
Nasaayi-Alamiah-1017.
Nasaayi-JawamiulKalim-1016.
1 . இந்தக் கருத்தில் அபூமஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17073 , 17103 , 17104 , 17105 , தாரிமீ-1366 , இப்னு மாஜா-870 , அபூதாவூத்-855 , திர்மிதீ-265 , நஸாயீ-1027 , 1111 , …
2 . அலீ பின் ஷைபான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-871 .
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22642 ,
சமீப விமர்சனங்கள்