தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1366

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவையும், ஸுஜூதையும் சரியாக செய்யாதவர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)

(ஸுனன் தாரிமீ: 1366)

بَابٌ فِي الَّذي لَا يُتمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ

أَخْبَرَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عُمَارَةَ هُوَ ابْنُ عُمَيْرٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1366.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1297.




மேலும் பார்க்க: நஸாயீ-1027 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.