தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1111

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஸஜ்தாவில் முதுகுத் தண்டை நேராக வைத்தல்.

ருகூவிலும், ஸுஜூதிலும் தமது முதுகுத் தண்டை (வளைவின்றி) நேராக ஆக்காதவருக்கு தொழுகை கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அன்சாரி (ரலி)

(நஸாயி: 1111)

بَابُ إِقَامَةِ الصُّلْبِ فِي السُّجُودِ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ الْمَرْوَزِيُّ، قَالَ: أَنْبَأَنَا عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ فِيهَا صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1111.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1098.




மேலும் பார்க்க: நஸாயீ-1027 .

2 comments on Nasaayi-1111

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நஸாயீ 3164 தமிழில் வேண்டும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சகோ. நீங்கள் கேட்ட நஸாயீ 3164 ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுதானா என்று கூறவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.