தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17742

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

…உள்ளம் எதனை ஏற்று மனம் நிம்மதியடைகிறதோ அதுவே நன்மையாகும். மனம் எதை புறக்கணித்து நிம்மதியடையவில்லையோ அதுவே பாவமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபூஸஃலபா அல்குஷனீ-ஜர்ஸூம் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 17742)

حَدَّثَنَا زَيْدُ بْنُ يَحْيَى الدِّمَشْقِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ، قَالَ: سَمِعْتُ مُسْلِمَ بْنَ مِشْكَمٍ، قَالَ: سَمِعْتُ الْخُشَنِيَّ، يَقُولُ:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنِي بِمَا يَحِلُّ لِي، وَيُحَرَّمُ عَلَيَّ، قَالَ: فَصَعَّدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَوَّبَ فِيَّ النَّظَرَ، فَقَالَ: «الْبِرُّ مَا سَكَنَتْ إِلَيْهِ النَّفْسُ، وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقَلْبُ، وَالْإِثْمُ مَا لَمْ تَسْكُنْ إِلَيْهِ النَّفْسُ، وَلَمْ يَطْمَئِنَّ إِلَيْهِ الْقَلْبُ، وَإِنْ أَفْتَاكَ الْمُفْتُونَ»

وَقَالَ: «لَا تَقْرَبْ لَحْمَ الْحِمَارِ الْأَهْلِيِّ، وَلَا ذَا نَابٍ مِنَ السِّبَاعِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-17076.
Musnad-Ahmad-Shamila-17742.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17396.




இந்தக் கருத்தில் அபூஸஃலபா-ஜர்ஸூம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-17742 , அல்முஃஜமுல் கபீர்-585 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.