ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
தொழுகை வரிசைகளுக்கு பின்னால் தனியாக நின்று தொழுதவரைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அவர் அத்தொழுகையை மறுபடியும் தொழவேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: வாபிஸா பின் மஅபத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 18004)حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شِمْرِ بْنِ عَطِيَّةَ، عَنْ هِلَالِ بْنِ يِسَافٍ، عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ، قَالَ:
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، فَقَالَ: «يُعِيدُ الصَّلَاةَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18004.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17645.
சமீப விமர்சனங்கள்