ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
ஹதீஸ் எண்-1968 இல் வரும் செய்தி இந்த இரு அறிவிப்பாளர்தொடரில் முஜாஹித் (ரஹ்), அபூஸாலிஹ் (ரஹ்) போன்ற இரு அறிவிப்பாளர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்குமிடையில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறப்படாமல் சிறிது வார்த்தை மாற்றத்துடன் முர்ஸலாக வந்துள்ளது.
(முஸ்னது அஹ்மத்: 1969)حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، قَالَ: وَحَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ – لَيْسَ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِثْلَهُ يَعْنِي:
«مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ فِيهَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1969.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1895.
சமீப விமர்சனங்கள்