ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும்; உளூ இல்லாத தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20714)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا الْمَلِيحِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَا يَقْبَلُ اللَّهُ صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20714.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-20212.
சமீப விமர்சனங்கள்