தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2121

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்ட மனிதரிடம், அவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 2121)

حَدَّثَنِي يَزِيدُ، أَخْبَرَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، أَنْ يَتَصَدَّقَ بِدِينَارٍ، أَوْ نِصْفِ دِينَارٍ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2121.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2043.




  • இதில் வரும் கதாதா தத்லீஸ் செய்பவர். மிக்ஸமிடமிருந்து நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை. வேறு அறிவிப்பாளர்தொடரில் இடையில் விடுப்பட்ட அறிவிப்பாளர்கள் கூறப்பட்டுள்ளது. (பார்க்க : குப்ரா நஸாயீ-9055 )

மேலும் பார்க்க: அபூதாவூத்-264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.