தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2191

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(முஸ்னது அஹ்மத்: 2191)

حَدَّثَنَا يُونُسُ، وَحَسَنُ بْنُ مُوسَى الْمَعْنَى، قَالا: حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلابَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: – لَا أَعْلَمُهُ إِلا قَدْ رَفَعَهُ – قَالَ:

«كَانَ إِذَا نَزَلَ مَنْزِلًا فَأَعْجَبَهُ الْمَنْزِلُ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ، وَإِذَا سَارَ، وَلَمْ يَتَهَيَّأْ لَهُ الْمَنْزِلُ، أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَأْتِيَ الْمَنْزِلَ، فَيَجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ»

قَالَ حَسَنٌ: «كَانَ إِذَا سَافَرَ فَنَزَلَ مَنْزِلًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2191.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2110.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூகிலாபா அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று சிலர் கூறியுள்ளனர். மேலும் இவர் தத்லீஸ் செய்துள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 339 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : புகாரி-543 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.