பாடம்: 12
லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மஃக்ரிப் , இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர், அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள்.
(இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம் இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ? என்று அய்யூப் கேட்டபோது இருக்கலாம்’ என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம்: 9
(புகாரி: 543)بَابُ تَأْخِيرِ الظُّهْرِ إِلَى العَصْرِ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا: الظُّهْرَ وَالعَصْرَ وَالمَغْرِبَ وَالعِشَاءَ “،
فَقَالَ أَيُّوبُ: لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ، قَالَ: عَسَى
Bukhari-Tamil-543.
Bukhari-TamilMisc-543.
Bukhari-Shamila-543.
Bukhari-Alamiah-510.
Bukhari-JawamiulKalim-512.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
1 . ஜாபிர் பின் ஸைத் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-1918, 2465, 2582, 3467, புகாரி-543, 562, 1174, முஸ்லிம்-1273, 1274, அபூதாவூத்-1214, நஸாயீ-589, 590, 603,
2 . ஸயீத் பின் ஜுபைர் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க : மாலிக்-385, அஹ்மத்-1953, 2557, 3265, 3323, முஸ்லிம்-1267, 1268, 1269, 1272, இப்னு மாஜா-1069, அபூதாவூத்-1210, 1211, திர்மிதீ-187, நஸாயீ- 601, 602,
3 . தாவூஸ் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-3397, இப்னு மாஜா-1069,
4. இப்னு ஷகீக் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-2269, 3293, முஸ்லிம்-1276,
5 . இப்னு ஷகீக் — அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக:
பார்க்க : அஹ்மத்-2269 , முஸ்லிம்-1275 ,
6 . அதாஉ — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-1874, இப்னு மாஜா-1069,
7 . இக்ரிமா, குரைப் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-1929, 3480,
8 . முஜாஹித் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: இப்னு மாஜா-1069,
9 . அய்யூப், தாவூத் பின் கைஸ் — இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அஹ்மத்-2191, 3235,
10 . ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
— இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12558,
…
சமீப விமர்சனங்கள்