ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும் போது மஃக்ரிப், இஷாவை ஒரே நேரத்திலும், லுஹர், அஸரை ஒரே நேரத்திலும் சேர்த்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 1874)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ يَزِيدَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ الصَّلاتَيْنِ فِي السَّفَرِ: الْمَغْرِبِ وَالْعِشَاءِ، وَالظُّهْرِ وَالْعَصْرِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-1874.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-1805.
சமீப விமர்சனங்கள்