தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23052

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். அது தடைசெய்யப்பட்டது என (இதுமுதல்) நீங்கள் கூறாதீர்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

 

(முஸ்னது அஹ்மத்: 23052)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبُو جَنَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، وَلَا تَقُولُوا هُجْرًا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23052.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22449.




إسناد ضعيف فيه يحيى بن أبي حية الكلبي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அபூ ஹய்யா பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : முஸ்லிம்-1778 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.