அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களை அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்துவைக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் விரும்பும் நாட்கள்வரை சேமித்துவையுங்கள். பழச்சாறு மதுபானங்கள் ஊற்றிவைக்கப் பயன்படும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகலாம். ஆனால், போதையூட்டுகின்றவற்றை அருந்தாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 11
(முஸ்லிம்: 1778)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، – وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ وَابْنِ نُمَيْرٍ – قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي سِنَانٍ وَهُوَ ضِرَارُ بْنُ مُرَّةَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ، فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ، وَنَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلَّا فِي سِقَاءٍ، فَاشْرَبُوا فِي الْأَسْقِيَةِ كُلِّهَا، وَلَا تَشْرَبُوا مُسْكِرًا»
قَالَ ابْنُ نُمَيْرٍ فِي رِوَايَتِهِ: عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ،
– وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ زُبَيْدٍ الْيَامِيِّ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، أُرَاهُ عَنْ أَبِيهِ – الشَّكُّ مِنْ أَبِي خَيْثَمَةَ – عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَطَاءٍ الْخُرَاسَانِيِّ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ بِمَعْنَى حَدِيثِ أَبِي سِنَانٍ
Tamil-1778
Shamila-977
JawamiulKalim-1629
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
1 . கப்ர் ஸியாரத்
பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-844 , திர்மிதீ-1054 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11804 , 11806 , அஹ்மத்-23052 , அபூதாவூத்-3235 , ஸுனன் ஸகீர் பைஹகீ-1154 ,
நபி ஸல் தாயின் கப்ர்
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11808 , அஹ்மத்- 23003 , 23017 , 23038 ,
2. குர்பானி இறைச்சி
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-15492 , அஹ்மத்-435 , 587 , 806 , 1186 , 1193 , 1276 , முஸ்லிம்- 3982 , 3983 , திர்மிதீ-1510 , 1869 , நஸாயீ-4424 , 4425 , ஸுனன் ஸகீர் பைஹகீ-1836 ,
3. பாத்திரங்கள், போதை
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-16957 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-23747 , 23748 , 23770 , 23942 , 23945 , முஸ்லிம்-4067 , 4068 , இப்னு மாஜா-3405 , நஸாயீ-5654 , 5655 , 5678 ,
4. அனைத்தும்
பார்க்க : முஸ்லிம்-1778 , 3995 , அபூதாவூத்-3698 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6708 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11813 , அஹ்மத்-1236 , 1237 , 22958 , 23003 , 23005 , 23015 , 23016 , 23017 , 23038 , நஸாயீ-2032 , 2033 , 4429 , 4430 , 5651 , 5652 , 5653 , ஸுனன் ஸகீர் பைஹகீ-1153 ,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2308 ,
சமீப விமர்சனங்கள்