தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-844

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கத்தலங்களைச் சந்திக்க அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

(tayalisi-844: 844)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَخَّصَ فِي زِيَارَةِ الْقُبُورِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-844.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-838.




إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن عبد الله المسعودي وهو صدوق اختلط قبل موته وضابطه أن من سمع منه ببغداد فبعد الاختلاط

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அவர்கள் பலமானவர் என்றாலும் பக்தாதுக்கு சென்றபின் மூளைகுழம்பிவிட்டார் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
  • நூலாசிரியர் ஸுலைமான் பின் தாவூத்-அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    அவர்கள், மஸ்வூதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் அவர்களிடம் செவியேற்றது மஸ்வூதி அவர்கள் மூளைகுழம்பிய பின் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: அல்கவாகிபுன் நய்யிராத் 1 / 282 )
  • என்றாலும் இந்த செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. (பார்க்க: இப்னு மாஜா-1570 )

மேலும் பார்க்க : முஸ்லிம்-1778 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.