தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-11806

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்)  அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என தடைச் செய்தார்கள்.

பின்பு அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போதுமுதல்) நீங்கள் மண்ணறைகளைச் சந்தித்துக்கொள்ளலாம்.ஏனெனில் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாபி-ஃகா

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11806)

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ رَبِيعَةَ بْنِ النَّافِعَةِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ زِيَارَةِ الْقُبُورِ» ثُمَّ قَالَ: «إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا تُذَكِّرْكُمُ الْآخِرَةَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11806.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11567.




إسناد ضعيف فيه علي بن زيد القرشي وهو ضعيف الحديث ، وربيعة بن النابغة الكوفي وهو ضعيف الحديث

சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்லிம்-1778 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.