ஹதீஸ் எண்-24118 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரில்,
நபி (ஸல்) அவர்களுடன் நான் சில பயணங்களில் பங்கேற்று இருக்கிறேன். நான் சிறுமியாக இருந்தேன். அப்போது நான் சதை போடவில்லை. நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து முன்னால் ஓடுங்கள்! என்று கூறினார்கள். மக்கள் ஒடினர். பின்பு என்னிடம் ஓடலாம் வா! இறுதியாக நான் உன்னை இந்தப் போட்டியில் முந்திவிடுவேன்! என்று கூறினார்கள்… என்று ஆயிஷா (ரலி) கூறியதாக அபூஸலமா (ரஹ்) அறிவிப்பதாக கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
(முஸ்னது அஹ்மத்: 24119)حَدَّثَنَا مُعَاوِيَةُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ،
أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ وَهِيَ جَارِيَةٌ، فَقَالَ لِأَصْحَابِهِ: «تَقَدَّمُوا» ، فَتَقَدَّمُوا ثُمَّ قَالَ لَهَا: «تَعَالَيْ أُسَابِقْكِ» فَذَكَرَ الْحَدِيثَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24119.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23567.
சமீப விமர்சனங்கள்