ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(முஸ்னது அஹ்மத்: 24237)
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ قَالَتْ:
«سُحِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيُخَيَّلُ إِلَيْهِ، أَنَّهُ قَدْ صَنَعَ شَيْئًا، وَلَمْ يَصْنَعْهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24237.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
சில ஹதீஸ்கள் அரபி மொழியில்
மட்டுமே இருக்கின்றன தமிழ் மொழியில் இருப்பதில்லை
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒரு செய்தியை அஸல் செய்தியாக வைத்து அதிலிருந்து பல செய்திகளை பார்க்கும் அமைப்பில் நாம் வைப்பதாலும், ஒரு செய்தி அதிகமான நூல்களிலும், அதிக அறிவிப்பாளர்தொடரிலும் வரும் போது அனைத்து செய்திகளிலும் தமிழாக்கம் சேர்ப்பதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால் சில செய்திகளில் மட்டுமே தமிழாக்கம் இருக்கும்.
அஸல் செய்திகளில் உள்ள தமிழாக்கமே போதும்.
மேலும் பார்க்க என்று கீழே குறிப்பிடப்படும் செய்தியை நீங்கள் பார்த்தால் போதுமானது.