ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓட்டப் பந்தயம் வைத்தோம். அதில் நான் முந்தி விட்டேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரஹ்)
(முஸ்னது அஹ்மத்: 24981)
حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ:
«سَابَقَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَبَقْتُهُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24981.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24420.
إسناد ضعيف فيه علي بن زيد القرشي وهو ضعيف الحديث ، رجاله رجال البخاري عدا علي بن زيد القرشي روى له البخاري مقرونًا بغيره وحماد بن سلمة البصري روى له البخاري تعليقًا
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அலீ பின் ஸைத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-26277 .
சமீப விமர்சனங்கள்