உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே அதையே நீங்கள் அணியுங்கள். உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்.
நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்” ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 3342)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ ، فَالْبَسُوهَا وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَخَيْرُ أَكْحَالِكُمُ الْإِثْمِدُ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3342.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3217.
إسناده حسن في المتابعات والشواهد رجاله ثقات وصدوقيين عدا عبد الله بن عثمان القاري وهو مقبول ، رجاله رجال البخاري عدا عبد الله بن عثمان القاري روى له البخاري مقرونًا بغيره
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்…
استشهد به البخاري في ” الصحيح ”
تهذيب الكمال: (15 / 279)
மேலும் பார்க்க : திர்மிதீ-994 .
சமீப விமர்சனங்கள்