ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள்…
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 4074)حَدَّثَنَا عَبْدُ الْقُدُّوسِ بْنُ بَكْرِ بْنِ خُنَيْسٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ:
«كَأَنَّمَا كَانَ جُلُوسُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّكْعَتَيْنِ عَلَى الرَّضْفِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3700.
Musnad-Ahmad-Shamila-4074.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3936.
- அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து, அவர்களின் மகன் அபூஉபைதா (ரஹ்) அவர்கள் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்பதால் இது முன்கதிஃ ஆகும்.
(நூல்: தஹ்தீபுல் கமால்-14/61)
மேலும் பார்க்க: திர்மிதீ-366.
சமீப விமர்சனங்கள்