ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 4654)حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَحْفُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-4654.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4515.
மேலும் பார்க்க: புகாரி-5892 .
(இதே கருத்தில் வரும் செய்திகள் பார்க்க : அஹ்மத்-4654, 5135 , 5138 , 5139 , 5326 , 6456 , புகாரி-5892 , 5893 , முஸ்லிம்-432 , 433 , 434 , 435 , அபூதாவூத்-4199 , திர்மிதீ-2763 , 2764 , நஸாயீ-15 , 5045 , 5046 , 5226 , இப்னு ஹிப்பான்-5475 ,
- தாடி மீசை பற்றி வரும் செய்திகள் மேலும் பார்க்க : அஹ்மத்-7139 , 22283 , 25060 ,
- தாடி பற்றிய ஆய்வு .
சமீப விமர்சனங்கள்