தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-4774

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பெயர்களில் அழகான பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹமது: 4774)

حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ مِنْ أَحْسَنِ أَسْمَائِكُمْ عَبْدَ اللَّهِ، وَعَبْدَ الرَّحْمَنِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-4774.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4634.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25179-அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்-அல்உமரிய்யு என்பவரை மனனத்தில் குறையுள்ளவர் என்பதால் தான் சில அறிஞர்கள் பலவீனமானவர் என கூறுகின்றனர். அவரின் நம்பகத்தன்மையில் அல்ல என இப்னுல் கத்தான் கூறுகிறார்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என கூறியதாக புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம் அவர்கள், இவர் நல்லமனிதர் என்றாலும் அறிவிப்பாளர்தொடரில் கூடுதல் செய்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

(நூல்: இக்மாலு தஹ்தீபில் கமால் 8/75)

இவரைப் போன்று மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இதை அவர் சரியாக மனனமிட்டுள்ளார் என்று தெரிகிறது.


சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-4320 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.