ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை எடுத்துவிடுங்கள், தாடியை விட்டுவிடுங்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5326)حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي ثُوَيْرٌ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خُذُوا مِنْ هَذَا وَدَعُوا هَذَا»
يَعْنِي: شَارِبَهُ الْأَعْلَى، يَأْخُذُ مِنْهُ، يَعْنِي الْعَنْفَقَةَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5326.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5175.
إسناد ضعيف فيه ثوير بن أبي فاختة القرشي وهو ضعيف الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுவைர் பின் அபூ ஃபாகிதா பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் சரியான செய்திகள் பார்க்க : அஹ்மத்-4654 .
சமீப விமர்சனங்கள்