ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5990)قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ: وَجَدْتُ فِي كِتَابِ أَبِي بِخَطِّ يَدِهِ: حَدَّثَنِي حُسَيْنٌ قَالَ: حَدَّثَنَا الْمُبَارَكُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ دِينَارٍ، حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5990.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5825.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முபாரக் பின் ஃபளாலா தத்லீஸ் செய்பவர். உபைதுல்லாஹ் பின் உமரிடம் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லை. எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-5920 .
சமீப விமர்சனங்கள்