தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6154

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துல்ஹஜ் மாத முதல்) பத்து நாட்களில் செய்யக்கூடிய நல்லறங்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறங்களும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகவும், மதிப்புள்ளவைகளாகவும் இல்லை.

எனவே நீங்கள் (துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில்) லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற (இறைதுதிச் சொற்களை) அதிகமாகக் கூறுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6154)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ الْعَمَلُ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6154.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-5986.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஸீத் பின் அபூஸியாத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-5446 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.