ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) சிறுவர்களின் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதை வெறுத்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6459)حَدَّثَنَا حَمَّادٌ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ: «عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَرِهَ الْقَزَعَ لِلصِّبْيَانِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6459.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6278.
إسناد ضعيف فيه عبد الله بن عمر العدوي وهو ضعيف الحديث ، رجاله رجال مسلم
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உமர் அல்அதவி என்பவர்பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-5920 .
சமீப விமர்சனங்கள்