ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழவில்லை.
அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
(முஸ்னது அஹ்மத்: 6688)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَهُ مِنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ:
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي عِيدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً، سَبْعًا فِي الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ، وَلَمْ يُصَلِّ قَبْلَهَا، وَلَا بَعْدَهَا»
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَد: قَالَ أَبِي: «وَأَنَا أَذْهَبُ إِلَى هَذَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6401.
Musnad-Ahmad-Shamila-6688.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6513.
சமீப விமர்சனங்கள்