ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 6956)حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْقَتِيلُ دُونَ مَالِهِ شَهِيدٌ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6956.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6781.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19345-ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும் சிலர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர். இவரைப்பற்றி தனியாக ஆய்வுசெய்த சிலர் இவரை சுமாரானவர் என்ற பட்டியலில் கூறுகின்றனர். இவரின் செய்திகளில் வேறு குறைகள் இல்லாவிட்டால் அது ஹஸன் தரம் என்றும் கூறுகின்றனர்…ஆய்வில்…
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-2480 .
சமீப விமர்சனங்கள்