தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-715

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் மகளார்) ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு குஞ்சம் வைத்த ஒரு கம்பளிப் போர்வை, தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவை, இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட தோல் தலையணை ஆகியவற்றைத் திருமணச் சீர்ப்பொருள்களாகக் கொடுத்தனுப்பினார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

(ஸாயிதாவிடமிருந்து அறிவிக்கும்) அபூஸயீத் அவர்கள், (இத்கிர் என்பதற்கு பதிலாக) புல் எனும் பொருள்கொண்ட லீஃப் என்ற (அரபு) வார்த்தையை கூறியுள்ளார்.

(முஸ்னது அஹ்மத்: 715)

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، وَأَبُو سَعِيدٍ قَالا: حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«جَهَّزَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فِي خَمِيلٍ، وَقِرْبَةٍ، وَوِسَادَةِ أَدَمٍ حَشْوُهَا إِذْخِرٌ»

قَالَ أَبُو سَعِيدٍ: لِيفٌ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-715.
Musnad-Ahmad-Alamiah-677.
Musnad-Ahmad-JawamiulKalim-697.




மேலும் பார்க்க: அஹ்மத்-643 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.