ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
7770 . இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 7770)حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ رَجُلٍ يُقَالُ لَهُ: أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ غَسَّلَ مَيِّتًا، فَلْيَغْتَسِلْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7442.
Musnad-Ahmad-Shamila-7770.
Musnad-Ahmad-Alamiah-7442.
Musnad-Ahmad-JawamiulKalim-7578.
- இதில் அபூ இஸ்ஹாக் என்ற நபர்’ அறிவிப்பதாகக் கூறப்படுகின்றது. அபூ இஸ்ஹாக் என்ற புனைப் பெயரில் ஏராளமான அறிவிப்பாளர்கள் இருந்துள்ளனர். இதில் குறிப்பிடப்படும் அபூஇஸ்ஹாக் யாரென்று தெரியவில்லை. எனவே இது பலவீனமானதாகும்.
கூடுதல் தகவல் பார்க்க: அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
3162 .
சமீப விமர்சனங்கள்