தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7771

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹமது: 7771)

حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ رَجُلٍ، مِنْ بَنِي لَيْثٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ غَسَّلَ مَيِّتًا، فَلْيَغْتَسِلْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7443.
Musnad-Ahmad-Shamila-7771.
Musnad-Ahmad-Alamiah-7443.
Musnad-Ahmad-JawamiulKalim-7579.




  • இதில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) கூறியதாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். அபூ இஸ்ஹாக் கூறியதாக அறிவிப்பவர்  பற்றிக் கூறும் போது, “اபனூ லைஸ் கூட்டத்தை சார்ந்த ஒரு மனிதர் அறிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
  • யாரென்று தெரியாதவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதால் இது பலவீனமான ஹதீஸாகும்.

கூடுதல் தகவல் பார்க்க: அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
3162
 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.