அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் சிலர் காளான் முளைத்து வருவது பூமிக்கு ஏற்படும் அம்மை நோய் என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, நபி (ஸல்) அவர்கள், “சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.
அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 8307)حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْهِمْ وَهُمْ يَذْكُرُونَ الْكَمْأَةَ، وَبَعْضُهُمْ يَقُولُ: جُدَرِيُّ الْأَرْضِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السُّمِّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8307.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8106.
சமீப விமர்சனங்கள்