ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் இகாமத் சொல்லப்பட்ட அந்த தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8623)حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا عَيَّاشُ بْنُ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ، عَنْ أَبِي تَمِيمٍ الزُّهْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الَّتِي أُقِيمَتْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8623.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8421.
إسناد ضعيف فيه عبد الله بن لهيعة الحضرمي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ தமீம் அஸ்ஸுஹ்ரீ யாரென அறியப்படாதவர்; ராவீ-25382-அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-1281 .
சமீப விமர்சனங்கள்