பாடம்: 9
முஅத்தின் (இகாமத் சொல்லத்) தொடங்கிவிட்டால் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் எதையும் ஆரம்பிப்பது விரும்பத்தக்கதன்று.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (அந்த ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 6
(முஸ்லிம்: 1281)9 – بَابُ كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
وحَدَّثَنَي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَرْقَاءَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ».
وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَابْنُ رَافِعٍ، قَالَا: حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ بِهَذَا الْإِسْنَادِ
Muslim-Tamil-1281.
Muslim-TamilMisc-1160.
Muslim-Shamila-710.
Muslim-Alamiah-1160.
Muslim-JawamiulKalim-1166.
இந்தச் செய்தி அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் வழியாக பலவகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தியை அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோரும் ஆவார்கள்.
1 . இந்தச் செய்தியை ஹம்மாத் பின் ஸலமா அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர். வேறு சிலர் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். இவற்றில் நபியின் சொல்லாக வந்துள்ளவையே சரியானதாகும்.
2 . இவ்வாறே இந்தச் செய்தியை ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களும் இருவகையாக அறிவித்துள்ளனர். இவற்றில் நபித்தோழரின் சொல்லாக வந்துள்ளவையே சரியானதாகும்.
3 . இந்தச் செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
எனவே இது நபியின் சொல்லாக வந்துள்ளதும் சரியானதே. நபித்தோழரின் சொல்லாக வந்துள்ளதும் சரியானதே.
பார்க்க: திர்மிதீ-421, …
(நபித்தோழர்-அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ளதற்கு காரணம் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் மார்க்க தீர்ப்பு கேட்கும் போது கூறப்பட்ட தகவல் அடிப்படையில் இருக்கலாம்)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல்
3 . முஹம்மத் பின் ஜஃபர்
4 . ஷுஅபா
5 . வர்காஉ பின் உமர்
6 . அம்ர் பின் தீனார்
7 . அதாஉ பின் யஸார்
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
இந்தச் செய்தியின் வேறு இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்
2 . முஹம்மத் பின் ஹாதிம், 3 . முஹம்மத் பின் ராஃபிஃ
4 . ஷபாபா பின் ஸவ்வார்
5 . வர்காஉ பின் உமர்
6 . அம்ர் பின் தீனார்
7 . அதாஉ பின் யஸார்
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> அதாஉ பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8379, 9873, 10698, 10874, தாரிமீ-1489, 1491, முஸ்லிம்-1281, 1282, இப்னு மாஜா-1151, அபூதாவூத்-1266, திர்மிதீ-421, நஸாயீ-865, 866, குப்ரா பைஹகீ-4225, …
- அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> ஸுலைமான் பின் யஸார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: தாரிமீ-1488,
- அய்யாஷ் பின் அப்பாஸ் —> அபூதமீம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-8623,
2 . இப்னு உமர்
3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்
4 . ஆயிஷா
5 . அதாஉ பின் யஸார்
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், தகவல்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
ஃபஜ்ரின் முன் சுன்னத் சிறப்பு:
பார்க்க: புகாரி-1169,
ஆய்வுச் செய்ய வேண்டிய செய்திகள்:
1 . ஃபஜ்ரின் முன் சுன்னத்தை ஃபஜ்ர் ஜமாஅத் நடக்கும் போது தொழலாமா?
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2205, குப்ரா பைஹகீ-4226, …
2 . ஃபஜ்ரின் முன் சுன்னத்தை ஃபஜ்ர் ஜமாஅத் முடிந்த பின் தொழலாமா?
பார்க்க: அபூதாவூத்-1267,
3 . ஃபஜ்ரின் முன் சுன்னத் தவறிவிட்டால் சூரிய உதயத்துக்கு பின்தான் தொழ வேண்டுமா?
பார்க்க: திர்மிதீ-423,
4 . ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதுக் கொண்டிருக்கும்போது இகாமத் கூறப்பட்டால் என்ன செய்வது?
பார்க்க: …
…
சமீப விமர்சனங்கள்