தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Sharh-Maanil-Aasaar-2205

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஃபஜ்ர் தொழுகைக்காக மக்கள் வரிசையில் நிற்கும் போது அபுத்தர்தா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் வந்தார்கள். பள்ளியின் ஓரத்தில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதன் பின் மக்களோடு சேர்ந்து அந்தத் தொழுகையில் கலந்து கொண்டார்கள்.

 

(sharh-maanil-aasaar-2205: 2205)

حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مِسْعَرٍ، عَنْ عُبَيْدِ بْنِ الْحَسَنِ، عَنْ أَبِي عُبَيْدِ اللهِ، عَنْ أَبِي الدَّرْدَاءِ

«أَنَّهُ كَانَ يَدْخُلُ الْمَسْجِدَ وَالنَّاسُ صُفُوفٌ فِي صَلَاةِ الْفَجْرِ , فَيُصَلِّي الرَّكْعَتَيْنِ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ , ثُمَّ يَدْخُلُ مَعَ الْقَوْمِ فِي الصَّلَاةِ»


Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-2205.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இந்தக் கருத்து சில நபித்தோழர்களின் செயல்களாக வந்துள்ளது…


1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, ஷரஹ் மஆனில் ஆஸார்-2205,  1756,


2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2206.


3 . அப்துல்லாஹ் பின் அபூமூஸா

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்- 1756.


4 . ஹுதைஃபா

5 . அபூஉஸ்மான்


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1281,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.