தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Sharh-Maanil-Aasaar-2206

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹதீஸ் எண்-2205 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

இதில் “(அபுத்தர்தா (ரலி) அவர்களைப் போன்றே முதலில் ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில்) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சேர்ந்துக் கொள்வார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

(sharh-maanil-aasaar-2206: 2206)

حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللهِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ،

أَنَّهُ كَانَ يَفْعَلُ ذَلِكَ


Sharh-Maanil-Aasaar-Tamil-.
Sharh-Maanil-Aasaar-TamilMisc-.
Sharh-Maanil-Aasaar-Shamila-2206.
Sharh-Maanil-Aasaar-Alamiah-.
Sharh-Maanil-Aasaar-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2206, ….



மேலும் பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-2205.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.