தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-44319-முஸ்லிம் இமாம்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்-முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹஜ்ஜாஜ் – مسلم بن الحجاج بن مسلم

இறப்பு: ஹி-262.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஸ்லிம்

தந்தை பெயர்: ஹஜ்ஜாஜ் பின் முஸ்லிம்

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபுல்ஹுஸைன்

ஊர் பெயர்: …

பிறப்பு: ஹிஜ்ரி-.

இறப்பு: ஹிஜ்ரி-262.

கால கட்டம்: 11.


 

 

 


இமாம் முஸ்லிம்

முழுப்பெயர்: முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னு ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிமுல் குஷைரியி (ஸஹீஹுல் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம்)

புனைப்பெயர்:  அபூஹுஸைனின் நைஸாபூரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஸ்லிம்

தந்தைபெயர்: ஹஜ்ஜாஜ்

பிறந்த ஊர்: ஈரானில் உள்ள குராஸான் மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) பகுதியில் உள்ள நைஸாபூரி என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 204 அல்லது 206

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத்  தனது 14 வயதிலிருந்தே ஈரானில் உள்ள குராஸான்,மதீனாவிலிருந்து 2839 km தொலைவில் உள்ள ஊர். (நைஸாபூரிலிருந்து 1 km) இராக்கிலுள்ள கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும்  ஷாம், ரயீ, எகிப்து, ஹிஜாஸ்,  நைஸாபூரியை சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் பயணம் சென்றுள்ளார்

இவர் தொகுத்த நூல்கள்:

ஸஹீஹ் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57

அல்குனா வல்அஸ்மா (அறிவிப்பாளார்கள் தொடர்பான நூல்),

அல்முன்ஃபரிதாது வல்வுஹ்தான்,

அத்தபகாத் இன்னும் பல நூல்களை தொகுத்துள்ளார்

இவரது ஆசிரியர்கள்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்லமதல் கஃனபி, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு ஹன்பல், இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், யஹ்யா இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அபூபக்கர் இப்னு அபீஷைபா, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ, அப்து இப்னு  ஹுமைத், ஹம்மாது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

இவரது மாணவர்கள்:

முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப், அபூஈஸா அத்திர்மிதி, ஸாலிஹ் இப்னு முஹம்மது ஸஜ்ரத், அபூஹாதம் அர்ராஸியி, முகம்மது இப்னு அப்து இப்னு ஹுமைத், அபுஅவானதல் அல் இஸ்ஃபிராயினிய்யி இன்னும் பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 261ல் ரஜப் மாதம் ஞாயிற்றுக்கிழமை நைஸாபூர் என்ற தனது ஊரில் இறந்தார். அப்போது அவருக்கு 57 வயதாகும். (தகவல்: பயான் சைட்)


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.