ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அல்லது அவரது கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8711)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللَّهُ فِي ظِلِّ عَرْشِهِ يَوْمَ الْقِيَامَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8711.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8509.
لا يزال هذا الدين ظاهرا على كل من ناوأه இந்த ஹதீஸீன் தமிழ் ஆக்கம் வேண்டும் .மெளலவீ அலாவுதீன் மக்தூமீ 9498879072
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் கேட்ட ஹதீஸ் எண் அஹ்மத்-20814. இதில் வரும் முஜாலித் என்பவர் பலவீனமானவர் என்ற விமர்சனம் உள்ளது.
சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-20926.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள் பல்வேறு வார்த்தை அமைப்பில் வந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் பிறகு இந்தச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து தரமிடுகிறோம்.